What happens when social spheres and literature meet? How can language lend a voice to narratives and lives in communities? Join notable overseas speakers Dr Arasu and Dr Nuhman, who are the judges in the Singapore Literature Prize Tamil categories this year, as they share their perspectives and insight.
சமூக வெளித்தடங்களும் இலக்கியமும் சந்திக்கும்போது என்ன நடக்கிறது? கதை உருவாகும் வேளையில் மொழியானது எவ்விதம் அதற்குத் துணைபுரிந்து சமூகத்தில் ஓர் அங்கமாக அமைகிறது? இவ் ஆண்டு சிங்கப்பூர் இலக்கியப் பரிசுகளுக்கானத் தமிழ்ப் பிரிவுக்கு நடுவர்களாகப் பணிபுரிந்த வெளிநாட்டுப் பேராசிரியர்கள், முனைவர் வி அரசு, முனைவர் எம் ஏ நுஃமான் ஆகிய இருவரும் மேற்கண்ட தலைப்பில் தங்கள் கருத்துகளையும் நுண்ணோக்குகளையும் பகிர்ந்துகொள்வர்.
VENUE: Singapore University of Social Sciences (Blk C, Seminar Room 4.12/C 4.13)
ADDRESS: 461 Clementi Rd, Singapore 599491
EVENT WEBSITE: Peatix (for registration)
DATE AND TIME
5 Aug 2018, 2pm–4pm